தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறக்குந்தறுவாய் ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுட்காலத்தின் மூன்று பகுதிகளுள் கடைப்பகுதி. (W.) The last of the three stages of man's life;
  • . See சங்கடம் 1,1.
  • மரணசமயம். (w.) 1. The last moment of one's life, the moment of death ;

வின்சுலோ
  • [cangkaṭai] ''s.'' (''also'' சாங்கடை.) One of the seasons of life, the last trial, termi nating in death, மரணசமையம். ''(from Sa. Sankat'a'' narrow and difficult.) See மங் களை and பிங்களை. 2. As சங்கடம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாங்கடை. 1.The last moment of one's life, the moment ofdeath; மரணசமயம். (W.)
  • n. See சங்கடம், 1.
  • n. prob. saṅghaṭṭa.The last of the three stages of a man's life;ஆயுட்காலத்தின் மூன்று பகுதிகளுள் கடைப்பகுதி.(W.)