தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல்வலிமை இல்லாது படுத்திருப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல்வலியற்றுப் பருத்திருப்பவன். (J.) A stout, but weak person;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A person with a stout but incompact body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கை. Astout, but weak person; உடல்வலியற்றுப் பருத்திருப்பவன். (J.)