தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றொழித்து அடியொன்றுக்குப் பதினான்கு எழுத்துகள்கொண்ட நாலடிச் சந்தவிருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றொழித்து அடியொன்றுக்கு 14 எழுத்துக்கள் கொண்ட நாலடிவிருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.) A verse of four lines, each of them consisting of 14 letters;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakvarī. Averse of four lines, each of them consisting of14 letters; ஒற்றொழித்து அடியொன்றுக்கு 14 எழுத்துக் கள் கொண்ட நாலடிவிருத்தம். (வீரசோ. யாப். 33, உரை.)