தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் ; பூஞ்சணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்.புரந்தர னெனுஞ் சக்கு வாயிர முடைக்களிறு. (கலிங்.175). Eye;
  • பூஞ்சாளம். (J.) Mouldiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} (சட்சூ), the eye, கண்.
  • s. mouldiness, பூஞ்சானம். சக்குக்கட்ட, -ப்பூக்க, to grow mouldy.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண், பூஞ்சு.
கண்.
கண்.

வின்சுலோ
  • [ckku] ''s. [prov.]'' Mouldiness, பூஞ்சு.
  • [cakku] ''s.'' The eye, கண்; also written, சட்சு. W. p. 314. CHAKSHUS. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. cakkhū < cakṣuḥ.Eye; கண். புரந்தர னெனுஞ் சக்கு வாயிர முடைக்களிறு (கலிங். 175).
  • n. [T. saggu.] Mouldiness;பூஞ்சாளம். (J.)