தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கிலிச்சாதிப் பெண் ; சத்திசாரம் என்னும் மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கிலிசாதிப்பெண். A woman of the Cakkili caste;
  • சத்திசாரம். (w.) A salt of burning and acrid nature;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சத்திசாரம், செம்மாத்தி.

வின்சுலோ
  • [ckkilicci] ''s.'' A kind of salt of a burn ing and an acrid nature, சத்திச்சாரம். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கிலி. Awoman of the Cakkili caste; சக்கிலிச்சாதிப்பெண்.
  • n. A salt of burning and acrid nature; சத்திசாரம். (W.)