தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோல்வினைஞன் ; சக்கிலியச்சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கிலியச்சாதி. Caste of shoemakers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சக்கிலியன், s. a shoe-maker. (pl. சக்கிலியர், fem. சக்கிலிச்சி.)

வின்சுலோ
  • [ckkili ] --சக்கிலியன், ''s.'' (''pl.'' சக்கிலி யர் and ''fem.'' சக்கிலிச்சி.) ''s.'' A shoe-maker, a worker in leather, தோல்வினைஞர்; [''ex'' சட் குலி, flesh-eater.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šāṣkula. Caste ofshoemakers; சக்கிலியச்சாதி.