தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கலேகையுஞ் சக்கிரலேகையுமங்கை யுள்ளன (சூளா.குமார.45). See சக்கரேகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See சக்கரரேகை. சங்கலேகையுஞ் சக்கிரலேகையுமங்கை யுள்ளன (சூளா. குமார. 45).