தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோழன சக்கிரமாங் கருணாகரன். (கலிங்.350). See சக்கரம்1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சக்கரம். சக்கிரபாதம், a cart; 2. an elephant, as having round legs. சக்கிரமண்டலி, a snake. சக்கிரயானம், a wheeled cart. சக்கிரவாதம், whirlwind.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அத்தி,தகரை.

வின்சுலோ
  • [cakkiram] ''s.'' As சக்கரம். ''(from Sa. Chakra.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சக்கரம். சோழன்சக்கிரமாங் கருணாகரன் (கலிங். 350).