தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருளைகளைக் காலாக உடைய வண்டி ; வட்டவடிவுள்ள கால்களை உடைய யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வட்டவடிவுள்ள கால்களையுடையது] யானை. 2.Elephant, as having round legs;
  • [உருளைகளைக் காலாகவுடையது] வண்டி. 1.Cart, as having wheels for its legs;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பண்டி,யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakra +. (யாழ். அக.) 1. Cart, as having wheels for its legs; [உருளைகளைக் காலாகவுடையது] வண்டி. 2. Elephant, as having round legs; [வட்டவடிவுள்ள கால்களையுடையது] யானை.