தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓமாலிகைகளுள் ஒன்றாகிய புலி நகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓமாலிகைகளில் ஒன்றாகிய புலியுகிர். (சங்.அக.) An aromatic substance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புலிநகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< cakra-nāyaka. An aromatic substance;ஓமாலிகைகளில் ஒன்றாகிய புலியுகிர். (சங். அக.)