தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்புண்டாக்க உபயோகித்து வந்த ஒருவகைக் கல். Flint-stone used for kindling fire;

வின்சுலோ
  • ''s.'' A flint.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சக்கிமுக்கி +. Flint-stone used for kindlingfire; நெருப்புண்டாக்க உபயோகித்துவந்த ஒருவகைக்கல்.