தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . cf. Turk. cakmuk & சிக்கிமுக்கி. See சக்கிமுக்கிக்கல். Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a steel to strike fire with. சக்கிமுக்கிபோட, -தட்ட, to strike fire with flint & steel. சக்கிமுக்கிக்குடுக்கை, a tinder box. சக்கிமுக்கிக்கல், a flint. சக்கிமுக்கிப்பஞ்சு, tinder. சக்கிமுக்கிப்பை, a wallet containing steel, flint & tinder.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சக்கைமுக்கி.

வின்சுலோ
  • [ckkimukki] ''s. [vul.]'' A steel for striking fire. தீத்தட்டுங்கருவி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. caqmaq.cf. Turk. cakmuk & சிக்கிமுக்கி. See சக்கிமுக்கிக் கல். Colloq.