தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரவாள மலையிலிருப்பவரான வியந்திர தேவர்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரவாளகிரியிலிருப்பவரான வியந்தர தேவர்கள். (மேருமந்.574.) Devas residing in Mt. cakkaravāḷa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakravāla.Devas residing in Mt. Cakkaravāḷa; சக்கரவாளகிரியிலிருப்பவரான வியந்தர தேவர்கள். (மேருமந்.574.)