தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பேறித் தடியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்பேறித்தடியன் (J.) Corpulent, sluggish fellow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • stout, lazy fellow, சோம் பேறி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சழுங்கலன், சழுங்கல்.

வின்சுலோ
  • [ckkḷaiyṉ] ''s. [prov.]'' A corpulent, sluggish chap, சோம்பேறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corpulent,sluggish fellow; சோம்பேறித்தடியன். (J.)