தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன். சக்களவாவென் தங்கையடா (தனிப்பா. i, 151, 57). Rival lover;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A rival paramour, a gallant or ''cecisbeo.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-kalatra.Rival lover; ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன். சக்களவாவென் தங்கையடா (தனிப்பா. i, 151,57).