தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்களத்திகளுக்குள் பகைமை ; கடும்பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658). 1.Rivalry between joint wives;
  • கடும்பகை. (w.) Jealousy, animosity between persons;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' சக்களத்தித்தனம்.] Rivalry between wives of the same hus band, சக்களத்திகளுக்குள்விரோதம். 2. ''(fig.)'' Jealousy, animosity between two per sons, கடும்பகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. 1. Rivalrybetween joint wives; சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவவிட்டு (திருப்பு. 658). 2. Jealousy,animosity between persons; கடும்பகை. (W.)