தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாற்றாளான மனைவி ; போலிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போலிப்பொருள். Loc. 2. Counterfeit, imitation;
  • மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா.ii, 57,140). 1. Co-wife, rival wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சக+களத்திரம்) a joint or rival wife; 2. plants which have likeness to each other. சக்களத்திபிள்ளைகள், step-children. சக்களத்திப் போராட்டம், --ச்சண்டை, fighting between rival wives; 2. mutual animosity, jealousy. சக்களமை, rivalry between two wives. சக்களவன், a rival lover.

வின்சுலோ
  • [ckkḷtti] ''s.'' [''prop.'' சககளத்தி.] A joint or rival wife. 2. Productions in the ani mal or vegetable kingdom resembling others more genuine and considered coun terfeit as produced by Visvamitra in op position to Brahma--''Note.'' Most of the productions in nature are divided into genuine and counterfeit; [''ex'' சக, ''et.'' களத் திரம்.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saha + kalatra.1. Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது
    -- 1212 --
    கற்ற சக்களத்தி (தனிப்பா. ii, 57, 140). 2. Counterfeit, imitation; போலிப்பொருள். Loc.