தமிழ் - தமிழ் அகரமுதலி
    குத்தூசி , கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி. Metallic spike to tap bales and test the contents;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கரை +. Metallic spike to tap bales and testthe contents; கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி.