தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரப்படையை உடைய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சக்கரப்படையுடையவன்] திருமால். (திவா.) Viṣṇu, as having the discus-weapon;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakrāyu-dha. Viṣṇu, as having the discus-weapon;[சக்கரப்படையுடையவன்] திருமால். (திவா.)