தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டவடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டவடிவு. Circle, circular form;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வட்டவடிவு.

வின்சுலோ
  • ''s.'' A circular figure, roundness, விருத்தவடிவு. வில்லைச்சக்கராகாரமாய் வளையவாங்கினான். He bent his bow in a circle. (இராமா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ākāra. Circle, circular form; வட்டவடிவு.