தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை ; மேருமலையின் மூன்றாந் தாழ்வரை ; சக்கரவாளக்கோட்டம் ; சக்கரவாகம் ; வட்டவடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டவடிவு. 5. Circular form;
  • சக்கரவாளத் திளம்பேடைகாள் (தேவா. 735,4) 4. See சக்கரவாகம்.
  • . 3. See சக்கரவாளக்கோட்டம். (மணி. 6,183.)
  • மேருமலையின் மூன்றுந் தாழ்வரை. (சி. போ. பா.2,3, பக்.205) The Third slope or tier of Mt. Mēru;
  • உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை. சூழ்ந்து நிற்குந் சக்கரவாளச்சையம் (கந்தபு.அண்டகோ.20). A mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness;
  • எல்லை. (யாழ்.அக.) Boundary, limit;

வின்சுலோ
  • --சக்கரவாளகிரி, ''s.'' A range of mountains supposed to encircle the golden region which bounds the 7th circumambient continent and sea.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakra-vāla. 1. A mythical range of mountainsencircling the orb of the earth and formingthe limit of light and darkness; உட்புறம் ஒளியும்வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை. சூழ்ந்துநிற்குஞ் சக்கரவாளச்சையம் (கந்தபு. அண்டகோ. 20). 2. Thethird slope or tier of Mt. Mēru; மேருமலையின்மூன்றாந் தாழ்வரை. (சி. போ. பா. 2, 3, பக். 205.) 3.See சக்கரவாளக்கோட்டம். (மணி. 6, 183.) 4. Seeசக்கரவாகம். சக்கரவாளத் திளம்பேடைகாள் (தேவா.735, 4). 5. Circular form; வட்டவடிவு.
  • n. < cakra-vāḷa. Boundary, limit; எல்லை. (யாழ். அக.)