தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவிரிப்பூம்பட்டினத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள கோயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவிரிப்பூம்பட்டினத்தில் மயானத்தின் புறத்திருந்த ஓர் இடம். சக்கரவாளக் கோட்ட மீங்கிதுகாண் (மணி. 6, 202) A place in the ancient city of Kāviri-p-pūm-paṭṭiṉam adjoining its burning-ground;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கரவாளம் +. A place in theancient city of Kāviri-p-pūm-paṭṭiṉam adjoining its burning-ground; காவிரிப்பூம்பட்டினத்தில்மயானத்தின் புறத்திருந்த ஓர் இடம். சக்கரவாளக்கோட்ட மீங்கிதுகாண் (மணி. 6, 202).