தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரவாளம் , இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறப்படும் ஒரு பறவைவகை ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவில் இணைபிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவைவகை. சக்கரவாகச் செழும்பெடைகாள் (தணிகைப்பு.களவு.347); 1.Cakra bird, the couples of which are believed to be separated and to mourn during night, noted for conjugal fidelity ;
  • ஓர் இராகம் A musical mode;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுள்.

வின்சுலோ
  • --சக்கரவாகப்புள், ''s.'' The ruddy goose--as சக்கரம். 9.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakra-vāka. 1. Cakra bird, the couples of which arebelieved to be separated and to mourn duringnight, noted for conjugal fidelity; இரவில் இணைபிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவைவகை. சக்கரவாகச் செழும்பெடைகாள் (தணிகைப்பு. களவு. 347).2. A musical mode; ஓர் இராகம்.