தமிழ் - தமிழ் அகரமுதலி
    தசரதச் சக்கரவர்த்தியின் மகனான இராமபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தசரதசக்கரவர்த்தியின் குமாரன்] இராமபிரான். சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில்லு கைவந்திருக்குமா போல (ஈடு, 6, 4, 2). Rama, as the son of the emperor Dašaratha;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கரவர்த்தி +. Rama, as theson of the emperor Dašaratha; [தசரதசக்கரவர்த்தியின் குமாரன்] இராமபிரான். சக்கரவர்த்தித்திருமகனுக்கு வில்லு கைவந்திருக்குமாபோல (ஈடு, 6,4, 2).