தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனது அதிருஷ்டத்தைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த வரை. Circular marks, usually on palm, believed to indicate one's fortune;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சக்கராகாரமான ரேகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Circular marks, usually on palm, believed toindicate one's fortune; ஒருவனது அதிருஷ்டத்தைக்காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த வரை.