தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு படையணி , சக்கர வடிவாக அமைத்த படைவகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரவடிவாக அமைத்த படைவகுப்பு. (சீவக.757, உரை.) Circular array of an army;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபடையணி.

வின்சுலோ
  • ''s.'' The circular array of an army--as சகடயூகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +vyūha. Circular array of an army; சக்கரவடிவாகஅமைத்த படைவகுப்பு. (சீவக. 757, உரை.)