தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீகாழியின் பன்னிரு பெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீகாழியின் பன்னிரு பெயர்களையுஞ் செய்யுடோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறியபெயரை அடுத்த பாடலின் முதலிற் கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம். (தேவா.145.) A poem on Shiyali by Saint Campantar, wherein each stanza mentions all the names of that sacred shrine and the last mentioned name in a stanza begins the next stanza;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A poem on Shiyali by Saint Campantar, wherein each stanza mentions all the names of thatsacred shrine and the last mentioned name ina stanza begins the next stanza; சீகாழியின் பன்னிரு பெயர்களையுஞ் செய்யுடோறும் அமைத்து ஒருபாடலின் இறுதியிற் கூறியபெயரை அடுத்த பாடலின்முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம்.(தேவா. 145.)