தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை ; இயந்திரப் பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை. உன் சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ்.5, 4, 1). Branded mark of the discus upon the right shoulder of a person, made by his preceptor at the time of his initiation into Vaiṣṇavism;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எந்திரப்பொறி.

வின்சுலோ
  • ''s.'' A kind of guillotine, ஓர்தண்டனைக்கருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Branded mark of the discus upon the rightshoulder of a person, made by his preceptor atthe time of his initiation into Vaiṣṇavism;வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை. உன் சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ்.பெரியாழ். 5, 4, 1).