தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரப்பட்டையைக் கையிலுடைய திருமால் ; துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சக்கிரபாணி ,1.
  • [சக்கரப்படையைக் கையிலுடையவன்] திருமால். சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே (திவ்.திருச்சந். 14) 1.Vishnu, as holding the discus in His hand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துர்க்கை, விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு. 2. Durga, துர்க்கை; [''ex'' பாணி, hand.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Cakra-pāṇi. 1. Viṣṇu, as holding the discus in Hishand; [சக்கரப்படையைக் கையிலுடையவன்] திருமால். சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே (திவ்.திருச்சந். 14). 2. See சக்கிரபாணி, 1.