தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சக்கரக்கவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டிச் சக்கரம்போன்ற சித்திரத்திலே அமையுமாறு பாடும் மிறைக்கவி. (மாறனலங்.281.) A fantastic metrical composition in the diagrammatic form of a cart-wheel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +bandha. A fantastic metrical compositionin the diagrammatic form of a cart-wheel;வண்டிச் சக்கரம்போன்ற சித்திரத்திலே அமையுமாறுபாடும் மிறைக்கவி. (மாறனலங். 281.)