தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; இந்திரன் ; பன்னிரு கதிரவருள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷ்ணு. (யாழ்.அக.) Viṣṇu;
  • . 1.See சக்கிரன்.( சங்.அக.)
  • துவாதசாதித்தருள் ஓருவர். துளங்கு சக்கரன் (கூர்மபு. ஆதவர்ச்சிறப். 2.) 2. Sun-god, one of tuvātacātittar, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A discus-bearer in general, சக்கரந்தரித்தோன். 2. Vishnu, விட்டுணு.
  • [ckkrṉ] ''s.'' One of the twelve suns, that in the sign Taurus, ஆதித்தர்பன்னிருவரி லொருவன். 2. Indra, இந்திரன். See சக்கரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakra. Viṣṇu;விஷ்ணு. (யாழ். அக.)
  • n. < šakra. 1. See சக்கிரன். (சங். அக.) 2. Sun-god, one of tuvāta-cātittar, q.v.; துவாதசாதித்தருள் ஒருவர். துளங்குசக்கரன் (கூர்மபு. ஆதவர்ச்சிறப். 2).