தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரத்தைத் தரித்த திருமால் ; படத்தோடு கூடிய பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [படத்தோடு கூடியது] பாம்பு. (யாழ். அக.) 2. Snake, as being hooded;
  • [சக்கராயுதத்தைக் கொண்டவன்] விஷ்ணு. 1. Viṣṇu, as discus-bearer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakra + dhara. 1. Viṣṇu, as discus-bearer; [சக்கராயுதத்தைக் கொண்டவன்] விஷ்ணு. 2. Snake, as beinghooded; [படத்தோடு கூடியது] பாம்பு. (யாழ். அக.)