தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றி விளையாடுதல் ; சுழலுதல் ; பெரிதும் துன்புறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிதுங் கஷ்டப்படுதல். கையிற் பணமில்லாமற் சக்கரஞ்சுற்றுகிறான். Nā. 3. To be in sore distress;
  • சுற்றிவிளையாடுதல். (W. ) 2. To whirl around in play;
  • சுழலுதல்.Loc. 1.To revolve, rotate, as a wheel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < சக்கரம் +. 1. To revolve, rotate, as awheel; சுழலுதல். Loc. 2. To whirl around inplay; சுற்றிவிளையாடுதல். (W.) 3. To be in soredistress; பெரிதுங் கஷ்டப்படுதல். கையிற் பணமில்லாமற் சக்கரஞ்சுற்றுகிறான். Nāñ.