தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனது செல்வம் ; பெருஞ்செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [இந்திரனது செல்வம்] பெருஞ்செல்வம். சக்கரச்செல்வம் பெறினும் (நாலடி, 346). Great wealth and prosperity, as of Indra;

வின்சுலோ
  • ''s.'' Complete prospe rity as that of Indra. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சக்கரன் +. Great wealth and prosperity, asof Indra; [இந்திரனது செல்வம்] பெருஞ்செல்வம்.சக்கரச்செல்வம் பெறினும் (நாலடி, 346).