தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால்கோயில்களுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷ்ணுகோயில்களுக்கு மானியமாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல். (Insc.) Boundary or demarcation-stone for lands granted to Viṣṇu temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கரம் +.Boundary or demarcation-stone for landsgranted to Viṣṇu temples; விஷ்ணுகோயில்களுக்கு மானியமாக விடப்பட்ட நிலங்களின் எல்லைகுறிக்கும் திருவாழிக்கல். (Insc.)