தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியற்றவன் , ஆற்றலற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தியில்லாதவன். (J.) Worthless, incompetent person;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A Person of no ability.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சக்கட்டை +. Worthless, incompetent person;சத்தியில்லாதவன். (J.)