தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமையின்மை ; இளப்பம் ; மடையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடையன். அவன் ஒரு சக்கட்டை. 3. Blockhead;
  • சாமர்த்தியமின்மை. 1. Badness, unfitness, inferiority, incompetency;
  • இளப்பம். 2. Degradation;

வின்சுலோ
  • [cakkaṭṭai] ''s.'' Badness, unfitness, inferiority, incompetency, இளப்பம். W. p. 878. SAKAT'A. ''(c.)'' அவன் ஒருசக்கட்டை. He is a blockhead.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sakaṭa. (W.) 1.Badness, unfitness, inferiority, incompetency;சாமர்த்தியமின்மை. 2. Degradation; இளப்பம்.3. Blockhead; மடையன். அவன் ஒரு சக்கட்டை.