தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தை பிறந்த ஆறாநாளிலேனும், ஆறாமாதத்திலேனும், ஆறும் வருஷத்திலேனும் சிசுவை அல்லது தாயை வருத்துவதாகக் கருதப்படும் ஒரு தீக்கோள். (சீவரட்.227.) An evil planet supposed to cause distress to an infant or its mother on the 6th day, 6th month or 6th year of its birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சகுனி+. An evil planet supposed to cause distressto an infant or its mother on the 6th day, 6thmonth or 6th year of its birth; குழந்தை பிறந்தஆறாநாளிலேனும், ஆறாமாதத்திலேனும், ஆறாம் வருஷத்திலேனும் சிசுவை அல்லது தாயை வருத்துவதாகக்கருதப்படும் ஒரு தீக்கோள். (சீவரட். 227.)