தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; கூகை ; துரியோதனன் மாமன் ; சகுனி போன்றவன் ; நிமித்தம் பார்ப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See சகுனிமாமன்.
  • துரியோதன்னுடைய மாமன். அழன்றுளஞ்சகுனி கருகினான் (பாரத. கிருட்டிண. 106). 4. The maternal uncle and counsellor of Duryōdhana;
  • நிமித்தம் பார்ப்போன். (பிங்.) Augur, one who predicts future by omens;
  • கரணம் பதினொன்றில் வருங்காலம். 3. (Astron.) A division of time, the latter half of the 14th day of the dark fortnight, one of 11 karaṉam, q.v.;
  • கூகை. (யாழ். அக.) 2. Owl;
  • பறவை. (பிங்.) 1. Bird;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird, பறவை; 2. an augurer, நிமித்தம் பார்ப்போன்; 3. the maternal uncle of Duryodhana, சகுனிமாமன்; 4. owl, கூகை. சகுனிமாமன், an evil counsellor, as Sakuni.

வின்சுலோ
  • [cakuṉi] ''s.'' A bird in general, பறவை. (See சகுனம்.) 2. An augurer, one conver sant with omens; an orniscopist, நிமித்தம் பார்ப்போன். 3. The eighth of the eleven astrological கரணம். 4. The maternal uncle of the Kuru princes and counsellor of Duryo'd'hana, துரியோதனன்மாமன். W. p. 824. S'AKUNI. 5. ''(fig.'' A great traitor, a perfidious man, சகுனிபோன்றவன். அதிலே அவனொருசகுனியாயிருந்தான். In that affair, he was a bad counsellor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakuni. 1. Bird;பறவை. (பிங்.) 2. Owl; கூகை. (யாழ். அக.) 3.(Astron.) A division of time, the latter half ofthe 14th day of the dark fortnight, one of11 karaṇam, q.v.; கரணம் பதினொன்றில் கிருஷ்ணபக்ஷத்துச் சதுர்த்தசியின்பிற்பகுதியில் வருங் காலம்.4. The maternal uncle and counsellor of Dur-yōdhana; துரியோதனனுடைய மாமன். அழன்றுளஞ்சகுனி கருகினான் (பாரத. கிருட்டிண. 106). 5. Seeசகுனிமாமன்.
  • n. < šakunī nom. sing. of šakunin. Augur, one who predicts future byomens; நிமித்தம் பார்ப்போன். (பிங்.)