தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெட்டகுறி , தீநிமித்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெட்ட சகுனம். Ill-omen;

வின்சுலோ
  • --சகுனப்பிழை, ''s.'' Ill omens.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ill-omen; கெட்ட சகுனம்.