தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; கழுகு ; கமுகு ; பூதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை. சகுந்தங்க ணீள நோக்கின (கம்பரா.சித்திர. 43). 1.Bird;
  • கழகு. (சூடா.) 2. Eagle;
  • . 3.Areca palm; See கமுகு. (மலை.)
  • பூதம். (அக.நீ.) Goblin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an eagle, a vulture, கழுகு; 2. a bird in general, பறவை; 3. areca palm, கமுகு.
  • s. a goblin, பூதம்.

வின்சுலோ
  • [ckuntm] ''s.'' An eagle, கழுகு, (சது.) 2. The Indian vulture, வல்லூறு. 3. (நிக.) A bird in general, புட்பொது. ''Sa. S'akunta.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakunta. 1.Bird; பறவை. சகுந்தங்க ணீள நோக்கின (கம்பரா.சித்திர. 43). 2. Eagle; கழுகு. (சூடா.) 3. Arecapalm. See கமுகு. (மலை.)
  • n. Goblin; பூதம்.(அக. நி.)