தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணத்தோடு கூடியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணத்தோடு கூடியது. சாடரிய சகுணமென (திருவிளை.மாணிக்கம்.66). That which has qualities or attributes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the having of qualities or attributes, that which has qualities or attributes (x நிர்க்குணம்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. That whichhas qualities or attributes; குணத்தோடு கூடியது.சாடரிய சகுணமென (திருவிளை. மாணிக்கம். 66).