தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளைக் குண உருவங்களுடையவராக மனத்தால் வழிபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளைக் குணவுருவங்களுடையவராகத் தியானிக்கை. Meditation on God, as having form and attributes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sa-guṇa +. Meditation on God, as having form and attributes; கடவுளைக் குணவுருவங்களுடைய வராகத் தியானிக்கை.