தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலப்பனை ; மஞ்சள் ; மாமரம் ; காவிரியாறு தோன்றும் மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. cf. suvahā. A plant common in sandy tracts; See நிலப்பணை.
  • மஞ்சள். 2. cf. subhagāhvayā. Turmeric;
  • . 3. cf. sahakāra. Mango tree. See மா.
  • காவிரிநதி உற்பத்தியாகும் மலை. The mountain in coorg where the Cauveri has its source;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the mountain in Coorg where the Cauvery rises.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (மலை.) 1. cf. suvahā.A plant common in sandy tracts. See நிலப்பனை. 2. cf. subhagāhvayā. Turmeric; மஞ்சள்.3. cf. sahakāra. Mango tree. See மா.
  • n. < sahya. The mountain in Coorg where the Cauveri has its source;காவிரிநதி உற்பத்தியாகும் மலை.