தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுத்தல் ; மன்னித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன்னித்தல். Loc. 2. To excuse, forgive;
  • பொறுத்தல். (சூடா.) 1.To bear, brook, tolerate, forbear;
  • சமாதிகட்கசம் பத்துக்களுள் சுகதுக்கங்களை ஒரு நிகராக அனுபவிக்குமது. அமர் செயுஞ் சுகதுக்காதியனுபவிப்பது சகித்தல் (கைவல்.தத்துவ.9). (Vēdānta.) Treating pleasure and pain alike, one of camāti-caṭka-campattu, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < sah. 1. Tobear, brook, tolerate, forbear; பொறுத்தல்.(சூடா.) 2. To excuse, forgive; மன்னித்தல். Loc.
  • n. < சகி-. (Vēdānta.)Treating pleasure and pain alike, one of camāti-caṭka-campattu, q.v.; சமாதிசட்கசம்பத்துக்களுள்சுகதுக்கங்களை ஒரு நிகராக அனுபவிக்குமது. அமர்செயுஞ் சுகதுக்காதி யனுபவிப்பது சகித்தல் (கைவல்.தத்துவ. 9).