தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட. தன் சினேகிதன்சகிதம் வந்தான். Together, in company with;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. being connected or united, coherency, ஒற்றுமை; (adv.) together; in company with. குடும்ப சகிதம், குடும்ப சகிதமாய், in company with the family. சகிதன், one in company with another.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒற்றுமை.

வின்சுலோ
  • [cakitam] ''s.'' Coherency, being connected, united or associated-oppo. to இரகிதம். கூடியிருத்தல். ''(Sa. Sahita.) (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < sahita. Together,in company with; கூட. தன் சினேகிதன்சகிதம்வந்தான்.