தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்ந்திருப்போன் ; அஞ்சி நடுங்குபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்கூடியவன். உமாசகிதாபோற்றி (சிவரக.கணபதிகுமர.4). One in company with another;
  • அஞ்சி நடுங்குபவன். (சூடா.) Timid person, coward;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. One in companywith another; உடன் கூடியவன். உமாசகிதா போற்றி(சிவரக. கணபதிகுமர. 4).
  • n. < cakita. Timidperson, coward; அஞ்சிநடுங்குபவன். (சூடா.)