தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோழன் ; தோழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோழன். சிந்தை கலந்த சகியாகச் சேர்ந்து (உத்தரரா.அனுமப்.45). Male companion;
  • தோழி. Female companion, lady's maid, confidante;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. of சகா), a lady's maid, a female companion, தோழி. சகித்துவம், companionship.
  • VI. v. t. suffer, bear, endure, undergo, forbear, பொறு; 2. pardon, excuse, மன்னி. சகிக்கக்கூடாது, it cannot be suffered. துன்பத்தைச் சகிக்க, to bear affliction with patience. சகிக்காதவன், one who is not able to endure or is impatient. சகிப்பாளி, one who bears with patience. சகிப்பு, v. n. bearing, enduring toleration; 2. forbearing punishment, pardoning. மார்க்க சகிப்பு, religious toleration. சகியாமை, neg. v. n. impatience, not enduring.

வின்சுலோ
  • ''s.'' (''fem. of'' சகன்.) A lady's maid or female companion, தோழி. W. p. 879. SAKHEE.
  • [cki] ''s.'' (''fem. of'' சகா.) A lady's maid, confidante, &c. தோழி. W. p. 879. SAKHEE.
  • [cki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To bear, brook, endure, sustain, undergo, suffer, to be patient with, to forbear, பொறுக்க. W. p. 823. S'AKA. 2. To tole rate, excuse, pardon, மன்னிக்க. ''(c.)'' உன்குணத்தைச்சகிக்கக்கூடாது. Thy temper cannot be endured, or borne with.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sakhi. Male companion;தோழன். சிந்தை கலந்த சகியாகச் சேர்ந்து (உத்தரரா.அனுமப். 45).
  • n. < sakhī. Female companion,lady's maid, confidante; தோழி.