தமிழ் - தமிழ் அகரமுதலி
    சகர்களின் பகைவனான விக்கிரமாதித்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சகர்களின் பகைவன்] விக்கிரமாதித்தன். (W.) Vikramāditya of Ujjayini, as the enemy of the šakas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சக, the sakas + அரி, destroyer) Vikramaditya of Ujjain, as the destroyer of the Sakas, -- one of the first seven liberal kings.

வின்சுலோ
  • [ckāri] ''s.'' Vikramaditya of Oujein, being one of the seven liberal kings of the first order, முதலேழுவள்ளலிலொருவன். Sometimes சகாரன். Compare சகரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaka + ari. Vikramāditya of Ujjayini, as the enemy of the Šakas;[சகர்களின் பகைவன்] விக்கிரமாதித்தன். (W.)