தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணை , உதவி , விலைநயம் , மலிவு ; நலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணை. (பிங்.) 1.Help, aid, support, patronage;
  • சௌக்கியம். எனக்கு உடம்பு கொஞ்சம் சகாயந்தான். Loc. 3. Relief, ease; improvement in health;
  • விலைநயம். சகாயமாக வாங்கினேன். 2. Cheapness, low or moderate price;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. help, assistance, உதவி; 2. benefit, favour, patronage, துணை; 3. low price, cheapness, நயம்; 4. relief, ease. சகாயத்தை மறந்தவன், an ungrateful person. சகாயமாய் வாங்கினேன், I bought it cheap, for a moderate price. சகாயக்காரன், சகாயன், சகாயி, a helper, aider, assistant. சகாயதனம், (சகாயம்+தனம்) grantin-aid, money given in help. சகாயம் பண்ண, --செய்ய, to help, assist. சகாயமாய்ச் சொல்ல, to speak in favour of one. வாக்குச் சகாயம், aid by words as recommendation. சகாயி, VI. v. t. assist, help; 2. sell cheap.

வின்சுலோ
  • [cakāyam] ''s.'' Help, assistance, aid, suc cor, உதவி. 2. Relief, ease, or alleviation in distress, disease, or pain; improvement in health, amendment, சுகம். 3. Patronage, support, துணை. ''(Sa. Sahaya.'' 4. ''[vul.]'' Cheapness--as a low or moderate price, மலிவு. ''(c.)'' சகாயமாய்வாங்கினேன். I bought it at a cheap price.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sahāya. 1. Help,aid, support, patronage; துணை. (பிங்.) 2.Cheapness, low or moderate price; விலைநயம்.சகாயமாக வாங்கினேன். 3. Relief, ease; improvement in health; சௌக்கியம். எனக்கு உடம்புகொஞ்சம் சகாயந்தான். Loc.